உங்க கிட்ட பதில் இருக்கா? | Late Night Thoughts Episode - 4 | Rishi | RishiPedia | Rishgang | தமிழ்

रोजी प्रकाशित केले 11 डिसेंबर, 2020
yourboyrishi

பதில் இல்லாத கேள்விகள் வீடியோ பற்றி பார்க்கபோகிறோம் .....எதாவது சொல்லனும்னு தோனுச்சுனா மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க rishipediaவிற்கு மறக்காம Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
உங்க கிட்ட பதில் இருக்கா? | Late Night Thoughts Episode - 4 | Rishi | RishiPedia | Rishgang | தமிழ்

Cheeeeeeeeeerrrrrrrssssssssssssssss!!!!!

Griphop by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use

टिप्पण्या

  • Inta maathiri neraiya videos podunga please I like this video

  • 0:51 - tamilnadu ka jayalalitha amma va mind voice na semma va 🤣😂

  • Deaf and blind ah irukravangaluku braille language mulama solli tharuvanga bro...

  • 4:12 ???????

  • Reshi fans here

  • 0:19 பாம்பு தோல் கடினமா இருக்கும். அதால கடிக்க முடியாது 😊 ═════*═════*═════*════ 0:35 மளிகைகடை பொட்டி சைசுக்கு சின்னதா உருவாக்குனதாலதான் அது பெட்டிகடை 😊 ═════*═════*═════*═════ 1:36 யோவ் 50 வருசத்துக்கு முன்னாடி போனா எப்படியா Food delivery apps வேலை செய்யும் 😂 ═════*═════*═════*════ 1:48 ஓட்டகச்சிவிங்கி நம்மள மாதிரி கிழ குனிஞ்சு வாந்தி எடுத்தா சட்டுனு சரிக்கீட்டு வந்துடும் வாந்தி 😂 ═════*═════*═════*════ 1:52 சத்தியமா அதுக்கு நா காரணம் இல்லைபா 😂 ═════*═════*═════*════ 1:59 கடவுளும் அப்படி தான மகனே 🙂(சொன்னா எவன் கேக்குறான்) ═════*═════*═════*════ 2:08 ஒரே அடியா மூச்ச விடுறதுதான் சாகுறது 😶 ═════*═════*═════*════ 2:11 குழந்தைகளுக்கு கனவு வராதுனு அறிவியலாலர்கள் சொன்னது 🙃 ═════*═════*═════*════ 2:24 செத்து பாத்தா தெரியும் தலைவா ( & make a vlog to heaven and hell ) 😂 ═════*═════*═════*════ 2:29 நம்ம தூங்குனோம்னு மட்டும் தான் தெரியும் எப்பனு தெரியாது 😶 ═════*═════*═════*════ 2:33 எங்க வீட்ல தோசைமாவு கெட்டுபோனதுக்கு அப்பறம் கூட தண்ணீயாதான் இருக்கு 😂 ═════*═════*═════*════ 2:41 கிரஹாம்பில் ஃபோன கண்டுபிடிச்சு பயன்படுத்தி பாக்க இன்னொரு ஃபோன் கண்டுபுடுச்சிருக்கலாம் (ஆனா time travelers phone use பன்னுற மாதிரி வீடியோல அவங்க tower இல்லாம எப்படி பேசுவாங்க யார்கிட்ட பேசுவாங்கனு யோசிச்சிருக்கிங்களா 🤔) ═════*═════*═════*════ 2:53 அடுத்தநாளே பொனம்தான் நாத்தம் அடிக்க ஆரமிச்சுரும்ள 😑 ═════*═════*═════*════ 3:01 (அந்த சாவி matter ah vida) Bike ஓடுதா இல்லை Tyre சுத்துதா 🤔 ═════*═════*═════*════ 3:06 அப்ப அந்த நாய் TV & fridge பத்தி என்ன நெனச்சிருக்கும் ═════*═════*═════*════ 3:12 scent - வாசனைதிறவியம் Sent - அனுப்புவது Cent - நாணயம் (இதுக்கு பதில் சொல்ல முடியாம நான்தான் silent ஆகுறேன் 😂) ═════*═════*═════*════ 3:16 அதுனால என்ன bro நமக்கு மரசாமான் வேனும்னா மரத்த வெட்டலாம் நம்ம சாப்டனும்னா எந்த உயிரையும் கொல்லலாம் (மனுஷன கொன்னாமட்டும் மயிறுமாதிரி சொல்லுவானுங்க) நம்ம வாழுறதுக்கு அடுத்தவன அழிக்குற உலகத்துலதான நம்ம வாழுறோம் 🙂 ═════*═════*═════*════ 3:20 வாழ்க்கையே நடாகமேடைதான ✌ இதில் எல்லோரும் நடிகர்கள் தான் ═════*═════*═════*════ 3:24 அதுக்கு கண்ணு தெரியும்தான வாய் அசையிறவச்சு தெரிஞ்சுக்கும்ள 🙁 ═════*═════*═════*════ 3:30 மைசூர்பாக்கு முதல்ல மைசூர்லதான் செஞ்சுருப்பாங்க அதுக்கு அப்ப வேற பேரு இருந்திருக்கலாம் ஆனா மைசூர்பாக்கு பிரபலமான பிறகு அதுக்கு அவங்க ஊர் பேரையே வச்சிருப்பாங்க 😊 ═════*═════*═════*════ 3:36 அது boy bestie-um girl friend-um ஒன்னா கை** வைக்காம இருக்க செஞ்சிருக்கலாம் 😂 ═════*═════*═════*════ 3:43 முதன்முதல்ல கொட்டையிலிருந்து பழம் வந்ததா பழத்திலிருந்து கொட்டை வந்ததா 🤔 ═════*═════*═════*════ 3:49 உருவாகுறது ok பொறக்குறதுகூட ok சாகுறது எல்லாரும் bed la இல்லை 😶 ═════*═════*═════*════ 3:54 (கீழ தூக்கிபோட்டா) விண்வெளியில boomerang work ஆகுமா 🙃 ═════*═════*═════*════ 3:58 அது நெகமா இல்ல விரலா (பாவம் அவரே confuse ஆகிட்டாரு ) 😂 ═════*═════*═════*════ 4:01 கல்யாணத்திற்கு ஒருதாலி வேணும்ல 😶 ═════*═════*═════*════ 4:06 அந்த கஜினி hospital போகாம theater-க்கு போன அப்படிதான் இருக்கும் 😂 ═════*═════*═════*════ 4:17 police-um அடிப்பாங்க parents-um அடிப்பாங்க நம்ம திருத்த 😶 ═════*═════*═════*════ 4:24 கண்ணு தெரியாம பிறந்தவங்க சுவை பார்க்க முடியாதவங்க 😑 ═════*═════*═════*════ 4:29 கண்ணுக்கு ஒரு operation காதுக்கு ஒரு machine 😊 ═════*═════*═════*════ 4:38 school, College, office, temples 😁 ═════*═════*═════*════ 4:49 நம்ம love பன்னாலும் காதுல ஓல்போடுவாங்க 😂 ═════*═════*═════*════ 4:57 அப்ப வாசன இல்லாத ஒரு பொருள நெரும்பில எரிச்சா என்ன வாசன வரும் 🤔 ═════*═════*═════*════ 5:02 நம்மள சுத்தமாக்க சோப்பு போடுறோம் அதுக்கு அப்புறம் அந்த சோப்புல கிருமி இருக்குமா அப்ப அது எப்படி நம்மள சுத்தபடுத்தும் 🙂 ═════*═════*═════*════ 5:10 எப்ப சாக போறோம்னு கூட யாருக்கும் தெரியாது 😶 ═════*═════*═════*════ 6:21 thanks to that creative Guys ═════*═════*═════*════ எனக்கு ஒரு கேள்வி ! ஒரு கடவுள நம்மபுற உங்களுக்கும் வேற ஒரு கடவுள நம்புறவனுக்கும் கடவுளையே நம்பாதவனும் ஒரு வித்தியாசமும் இல்லைல எல்லாரும் வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் இரண்டும் சேர்ந்து தான இருக்கு 🙂 உங்க கருத்து???

  • 1:42 Antha time la door delivery kidayathu ungala Magician nu ninaika matanga! 1:50 Ama long neck but rare ah vomit varum 2:11 Babies ku 6th sense develop aga time agum so Avungalukku think panna mudiyathu

  • Bro nanum ongala Mari tha ellathayum yosipen bro but answer tha kidaikudhu illa yaaru kita kekuradhune theriyala 😅 neenga solluradhu ellame correct bro 👍

  • Mokku podapa iruntha apdilam yosika thonum 😄

  • Veara level Veara level annaa Veara level Veara level Veara level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤💚🔥🔥😍🤩

  • ippo ni ennatha sollavariga bro😕

  • Nanae kaeta mari iruku bro

  • 3:44

  • #rishiempire

  • MONA FANDEY pathi sollunga

  • ha ha

  • Yo

  • Rish anna became physco

  • Intro vera level bro 💯

  • I love this inro.... ethana thadava pathenu enake therla.... luv u rishiii❤️

  • 4:36. Helen keller

  • Bro enna orediya annipidathinga bro please bro

  • kati nama soluratha eluthi kamipo , a the China vayesalaye kathu kekama pona avagaluku elutha, padika epadi solitharuvanga.this is my question . please answer panunga. Bro sin g language LA pesuna lu athu ena sin g nu avagaluku epadi theriyu .

  • Bro Kathu kekama ponavangaluku, letter eluthi kati nama soluratha eluthi kamipo , a the China vayesalaye kathu kekama pona avagaluku elutha, padika epadi solitharuvanga.this is my question . please answer panunga.

  • Anna nenga soldratha yosicha pala varsathuku munadi poguthu

  • Bro heat is a form of energy so it wouldn't smell

  • Oru wesham kettu poiduchu naa adhu poison less or poison more

  • Parampara paithiya karan 😂😂😂

  • I can't understand this ; Unga bike key unga bike aa vida athiga thooram travel paniruku

  • 4:48 don't want school, school is waste, full form of school is Six Cruel Hours Of Our Life

  • 🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯

  • Hi bro put rap video

  • Super anna

  • Paahhhh... VERA level.. Enjoyed every sec

  • Super bro

  • How solar system created !!! ??

    • pls pls plz plz support to my channel friends

  • Kannu theriyama kaadhum kekama irrukuravangaluku brailee language nu onnu irrukku bro dots maadhiri irrukkum adha touch panni therinjupaanga 'Edho enaku therinjadhu 😁😅'

  • Enna da solla vara

  • Rishgang 🤘⭐☺👍

  • Adadada..... Luv yu rishi ❤️ always... Crazy questions... Felt in love with each nd every questions 😘

  • 4:29🤯🙄🙄

  • 5:35 butterfly effect

  • 🤔🤔🤔

  • Super thalava

  • Super questions enstine also can't answer these questions

  • Potti size la orukuradhunala thaan.adhuku peru "potti kada".

  • Oru like is not enough Rishi,😂😂😂😂😂

  • 3:50 Thug Life

  • 0:54 super

  • Please upload many video rishi Anna

  • Vara level rishi Anna 😊😊😀

  • Bro super bro

  • New t shirt exposed😂

  • Bro enna ippo la video upload panratha illa

  • Ennoda channel la oru vaati paaruga bro

  • Without eyes and ears we can speak by braille letter

  • Vara level 😍😍

  • Hlo rishi bro... Valimai update yeppa ji?

  • Mass thaliava mass your voice is God prize

  • Super rap bro👍

  • Intro 😜😜😂😅

  • Chella kutty nalla irukiyya romba naal kaluchu un vido pakkurean

  • 0:55

  • 1:38 what music I want to download

  • 1:38 what music I want to download

  • Hxhdhrudu

  • 5:28, ithukakavae Rishipedia ku subscribe pannalam. 👏 👏 👏

  • Super bro

  • For me one question. Neenga last ah josh nu video finish aagurappa en soldreenga????🤔andha word ku enna meaning.adhu oru name dhana😵😵😵🤔🤔🤔

  • அப்ப்ப்ப்பா சூப்பர் ரிஷி

  • ரிஷி என்னால ரிஷிகேங்ல சேரமுடியலே

  • Velicham nu Onnum ilana namaku kannu theriyuma? =Any answer Including sun&moon

  • 😲FUN FACT 90s kids found these Internet computer mobile etc. But 2k kids are using it but 90s kids don't know how to use it and asking 2k kids how to operate this! The 90s kids know how to use these: 85% 2k kids: hold my power bank😎 Accept it 👇

  • நீங்க சூப்பரா சொல்றிங்க Anna

  • 🤣🤣🤣🤣

  • 3:33 otta rendu irukku iron box onnuthane irukku😂

  • Next video 1:00

  • 10:50

  • 10:50

  • 3:45 😲

  • Intro Semma

  • Super 👍👍😂

  • Nee yen pesanum

  • Nee yen pesanum

  • 1:35 super

  • Vera level🔥🔥🔥🔥🔥

  • 2.40 athu epdi🤔

  • Rishi pedia youtubeliya ithuthan geathu media

  • bro vera lvl

  • Bro doctor oira kapathala sava thalli poduranganu sollitu kathi kuthumpothu oira kapathurathu nu soldringa

  • 😂🤣😂😂😂🤣😂😂😂🤣😂😂😂😂😂 semma bro

  • Jug la thanni iruntha suthunna kottiruthu Ana ulaga urundela thanni irukku athu mattum suthunna keela vilugamattikithu?

  • Love u Rishi 😍

  • Chanell name rishi pedi nu veinga

  • Indha ulagathtoda first body builder-ah....ellarum monster-nu nanachiruppanga-la...🤔

  • poda porindi

  • Sawugark

  • Thala yaru thala nee.!!!rishi nu mattum solliraatha thala...!

  • Appa voda annana periyappanu koopudurom... Thambiya sithappanu koopurom... Appavoda twins bro va epdi koopudurathu.. 🧐🧐

  • 😵😵😵😵